இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளை நேபாளம் செல்கிறார்.
நேபாளத்தின் புதியபிரதமராக பதவியேற்றுள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பீ. ஷர்மா ஒலியை நாளை வியாழன் அன்று ஸ்வராஜ் சந்திக்க உள்ளார். பின்னர் நேபாளத்தின் மூத்ததலைவர்களை சந்திப்பார்.
இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்புஉறவுகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்துபேச உள்ளார்.
மேலும் வெள்ளிக்கிழமை ஸ்வராஜ் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமால் தஹால் பிரசண்டாவை சந்திக்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரிக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதும் வகையில் இந்தபயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாிசை எண் Auto generated serial Number கொடுக்கலாம்.
உறுப்பினர்கள் பெயரை இணையத்தில் ஏற்றச் சொல்லி அது நடைபெற்று வருகின்றது. அதற்கான மென்பொருள் சரியாக அமைக்கப்படவில்லை.ஒரு வீட்டில் ஒரு செல்போன் உள்ளது.வீட்டில் உள்ள 5 பேரும் உறுப்பினா்களாக சோ்ந்துள்ளார்கள். ஆனால் அனைவருக்கும் ஒரே செல்போன் எண்தான்.ஆனால் இணையத்தில் பெயர் பதிவு செய்ய இயலவில்லை.ஒரு செல்போன் எண்ணுக்கு ஒரு உறுப்பினா்தான் ஏற்ற முடியும் என்”று இருப்பது முற்றிலும் பிழையானது.
செல்போன் எண் இல்லாதவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியில் உறுப்பினா் ஆக முடியாது என்று இருப்பது பிழையானது.
ஏற்றப்பட்ட நபருக்கு ஒரு எண் தர வேண்டும்.அதைக் கொண்டு அவரது பெயர் மற்றும் தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால் அதை பதிவு செய்ய வாய்ப்பு இருக்க வேண்டும்.