கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் வன்முறைகளைக் கண்டித்து பாஜக நடத்தும் இரண்டுவார தொடர் பேரணியில், இன்று பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். கட்சித் தொண்டர்களுடன் அவர் பட்டோம் பகுதியில் இருந்து புத்ரி காண்டம் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

கடந்த அக்டோபர் 3ம் தேதி இந்த பாத யாத்திரையை கன்னூரில் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆனால் பிரதமரின் அழைப்பால் தமது கேரள நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அவசரமாக டெல்லி திரும்பிய அவர் தற்போது மீண்டும் கேரளாவிற்கு சென்று பாதயாத்திரையில் பங்கேற்கிறார்.

Leave a Reply