அரசியல் கட்சிகள் அளிக்கும் 'இலவச' வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் 'இலவச' வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன. அதுசாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை. நாளை, அவர்களால், அதனை நிறைவேற்ற முடியா விட்டால், யார் அதற்கு பொறுப்பு. மாநிலத்தின் கடன், வரிவருவாய், தேவைப்படும் நிதி குறித்து முதலில் அரசியல்கட்சிகள் ஆலோசிக்க வேண்டும். அதனை எப்படி நிறைவேற்ற போகிறோம் என்பதற்கான திட்டத்தை தயாரிக்கவேண்டும். இது தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் பொருந்தும். 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு .

 

Leave a Reply