இஸ்ரத் ஜெகான் போலி என்கவுண்டர் வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க  தேசிய தலைவர் அமித்ஷாவை சிக்கவைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

முடிந்துபோன இஸ்ரத்ஜெகான் வழக்கை, காங்கிரஸ் கட்சி அரசியல் உள்நோக்கத்திற்காக மீண்டும்கிளறி அதில் சுகம் காண நினைக்கிறது, ஆனால், அவர்களின் இந்தமுயற்சி நிறைவேறாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

Leave a Reply