உத்தர பிரதேசத்தில் சர்வதேச தொழில்முதலீட்டாளர்கள் மாநாடு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்தது. 

இந்தமாநாட்டில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிங்களின் இடையே உள்ள பண்டல்கண்ட் பகுதியில் ரூ.20,000 கோடி செலவில் மிகப் பெரிய பாதுகாப்புத்துறை தொழிற்சாலை மண்டலத்தை உருவாக்க உள்ளதாக மோடி தெரிவித்தார். 

இந்ததிட்டத்தின் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply