யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹே வேலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழாவில் பிரதமர்மோடி பேசியதாவது:-

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள்பணத்தை அவர்கள் சுரண்டுவதை நான் தடுத்துவிட்டேன். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை தடுத்ததால் எதிர்க் கட்சிகள் எனக்கு எதிராககூட்டணி அமைத்துள்ளது.

கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பின்றி தொகுதிபங்கீட்டுக்கு பேரம்பேசுகின்றனர். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் கோபமடைந்து எதிர்க் கட்சிகள் பிரம்மாண்ட மாநாடு என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply