• பணம் பதுக்கல் பண்ணுனவனை அடையாளம் காட்டியது “டிமானிட்டேசன்”.
 • வரிஏய்ப்பு, போலி கம்பெனி, போலி தொழில்கடன் செய்தவனை கதறவிட்டது “ஜிஎஸ்டி வரி ஒருங்கிணைப்பு”…_
 • உள்நாட்டு திருடர்களை காட்டிக்கொடுத்தது “ஆதார், பான், வங்கிகணக்கு இணைப்பு”…_
 • போலி ரேசன் அட்டை பயன்படுத்தியவனை ஓடவிட்டடது “ஸ்மார்ட் ரேசன்கார்டு இணைப்பு”…_
 • திருட்டு கரண்டு கனெக்சன் வாங்கியவனை பதறவிட்டது “டிஜிட்டல் ரீடிங் மீட்டர்”…_
 • வரைமுறை இல்லாமல் சொத்து வாங்கியவனை குமுறவிட்டது “ஆன்லைன் பட்டா e.stamp இணைப்பு”…_
 • சத்துணவு திட்டத்தில் அள்ளிக்கொண்டவனை அலறவிட்டது “அங்கன்வாடி ஆதார் இணைப்பு”…_
 • உள்நாட்டு கொள்ளையனை, கடத்தல்காரனை அதிரவிட்டது “ஆதார், மொபைல்போன் இணைப்பு”…_
 • சமூக நலத்திட்ட போலிகளை அழவிட்டது “வங்கிகணக்கு நேரடிமானிய இணைப்பு”.
 • தீவிரவாதிகளை சமூக விரோதிகளை சிதறவிட்டது “இண்டர்நெட் இஸ்ரோ தகவல்தொடர்பு இணைப்பு”.
 • வெளிநாட்டு பணபரிவர்த்தனை, போலி தொண்டுநிறுவன கரன்சிகளை கட்டுபடுத்தியது “ஆண்டு வரவுசெலவு ஆன்லைன் இணைப்பு”
 • வீணாய் விரயமாண பாதுகாப்பு செலவுகளை குறைத்து “உள்நாட்டு ஆயுத தளவாட தயாரிப்பை வளப்படுத்தி ஊக்குவிப்பு”.
 • கல்வித்துறை கொள்ளைகளை தடுக்க வந்தது ஒரு “நீட் தேர்வு”
 • கான்ட்ராக்ட் முதலாளிகளை கட்டுபடுத்திட வந்தது “நவீன காண்டார்க்ட் திட்ட ஆன்லைன் ஏல பொறுப்பு”.
 • பாதுகாப்பு செலவு காசை மிச்சமாக்க வந்தது “காஸ்மீர் 370 இணைப்பு”.
 • விமான பயண செலவை குறைக்க வந்தது “உதான்திட்ட இணைப்பு”…_
 • விவசாய உரமானிய ஊழலை ஒழித்து “விவசாயி கைவிரல் பதிவு ஆதார் இணைப்பு” உர விநியோகம்..
 • ஏழைமக்கள் நேரடி பயன்பெற 5 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்க செய்தது “மருத்துவ காப்பீடு ஆதார் இணைப்பு”.
 • இஸ்லாமிய பெண்களை போலி திருமண விவாகரத்திலிருந்து காத்தது “முத்தலாக் ரத்து சட்ட இணைப்பு”
 • பெண் குழந்தைகளை பாதுகாக்க “சர்வ சுபிக்ஸா செல்வமகள் கணக்கு”.
 • நெடுநாள் பிரச்சனையான ராமர் கோவிலுக்கும், காவிரி நீருக்கும், ஜல்லிகட்டு போட்டிக்கும் வழங்கியது “நல்தீர்ப்பு”
 • சத்தமில்லாமல் நடந்தேறி வருகிறது “நதிநீர் இணைப்பு”.
 • தற்போது அந்நியநாட்டு சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வந்திருக்கிறது “CAA, NPR கணக்கு”.
 • நாட்டை ஊழலில்லாமல், கலெக்சன், கமிஷன் பெற வழியில்லாமல் “பாதுகாப்பாக, பொருளாதார வல்லமையாக, உலகளவில் பெருமை வாய்ந்ததாக” உருமாற்றி வருகிறது…_

_🌺🌺🌺இந்தியாவின் தந்தை
திரு.#மோடியே பாரதத்தின் உயிர்நாடி..🚩🚩🚩

Comments are closed.