தேடப்பட்டு வந்த மேற்குவங்காள தீவிரவாதி சென்னையில் கைது….செய்தி

ஏன்டா , இந்தகுண்டு வைக்குற பயலுக , கள்ள கடத்தல் பண்றவனுங்க, ஹவாலா பணம் மாத்துரவனுங்க..குழந்தைய கடத்துரவனுங்க பூரா பயலும் தமிழ்நாட்லயே வந்து பதுங்குறீங்க….வேற இடமே கிடைக்கலியா ?

என்ன முதலாளி அப்டிகேட்டீங்க….இங்க தீவிரவாதிகளுக்கு கிடைக்குற வசதில்லாம் வேற எங்கயாச்சும் கிடைக்குமா ?…

அப்படி என்னவசதிடா உங்களுக்கு கிடைக்குது..?

NIA ரெய்டு நடத்துனா மனித உரிமை பாதிக்கும்னு எதிர்கட்சி எங களுக்கு ஆதரவு கொடுக்கும்…

ஒரு காஷ்மீர் ராணுவ வீரன் செத்துபோனாகூட , அது இந்திய நாட்டின் சதி னு சொல்றவங்க இங்கதான இருக்காங்க…

முன்னாள் பிரதமர கொலை பண்ணவங்களகூட பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்னு கூவுறவங்களும் இந்த தமிழ் மண்தாங்க…

இப்ப கூட பாருங்க பாகிஸ்தானுக்கு ஆதரவா டெல்லி வரைக்கும் போய் ஆர்ப்பாட்டம் பண்ணது யாரு? நம்ம எதிர்கட்சி தலைவருங்க…..

நாங்க உள்ள இருந்தாலும் வெளிய இருந்தாலும் எங்களுக்கு “சகல” வசதியும்செஞ்சு கொடுக்குறவங்க நம்ம திராவிட சகோதரர்கள் தானே….

ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு தேசியவாதிக்கு ஒட்டுபோட்டப்ப இங்க சாராய பேக்டரி நடத்துறவன், 2 G கொள்ளையடிச்சவன் , hawala திருடர் , கட்டபஞ்சாயத்து பண்றவன் இவங்களுக்கெல்லாம் ஒட்டு போட்டது யாரு…நம்ம தமிழ் மண்ணுங்க…

இதையெல்லாத்தையும்விட எங்களுக்காக இரவு பகலா உழைக்க , எங்க உரிமைய பேச எங்கள அவங்க வீட்டு விருந்தாளியா வைச்சு அழகுபார்க்க ஒரு எதிர் கட்சி தலைவரும் , 38 சிங்கங்களும் தயாரா இருக்கும்போது…

எங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் இந்தியால எங்க இருக்கு..சொல்லுங்க பார்ப்போம்.

Comments are closed.