கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12-ம்தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். மேலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றார்.

Leave a Reply