1. என் தேசத்தை காக்கின்ற இராணுவ வீரர்களுக்கு ஆதரவளித்தேன் – என்னை காவி என்றான்.

2.என் நாட்டு ராணுவத்தினரை கொல்லும் திவிரவாதிகளுக்கு எதிரான கருத்தை சொன்னேன் – என்னைக் காவி என்றான்.

3. மதமாற்றத்தை எதிர்த்துப் பேசினேன்- என்னைக் காவி என்றான்.

4. பாரத மாதாவை வணங்கினேன்- என்னைக் காவி என்றான்.

5. யோகா எல்லோரும் செய்ய வேண்டும் என்றேன் – என்னைக் காவி என்றான்.

6. தமிழர்கள் தெய்வமாக வணங்கிய மாட்டை வெட்ட வேண்டாம் என்றேன் – என்னைக் காவி என்றான்.

7. வந்தேமாதரம் பாடினேன் – என்னைக் காவி என்றான்.

எனக்கு என் தாய்நாட்டின் மீது நாட்டுப்பற்று கொஞ்சம் அதிகம் – அதற்கும் தேசபக்தாள் என்றான்….

இதிலிருந்து ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது

நான் சரியான வழியில் சரியான ஆட்களுக்கு தான் ஆதரவளிக்கிறேன்…!!!

என் நாட்டுப்பற்றுக்கு நீங்கள் வைத்திருக்கும் பெயர் காவி என்றால் நான் உரக்க கூறுகிறேன் கேட்டு கொள்.

நான் KAAAAAVI

Leave a Reply