எல்லைப் பாதுகாப்புப்படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார்.

“எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள். இயற்கைப்பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின் போது, நமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப்படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றனர்.!” என்று பிரதமர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.