குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு ஏகப் பட்ட சலுகை அறிவிப்பு களை இன்று வெளியிட்டு இருக்கிறார். அரசு ஊழியர் களுக்கு சம்பள உயர்வு, விவசாயி களுக்கு வட்டி யில்லா கடன், இலவச மருத்துவம் என மக்களை ஆச்சர்யப் படுத்தி இருக்கிறார்.

குஜராத் மாநிலத் திற்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் முழுமை யாக இறங்கி உள்ளது பா.ஜ.க. கடந்த 4 முறையும் அங்கு பா.ஜ.க தான் ஆட்சி செய்து வருகிறது. அதனால், இந்த முறையும் வெற்றி பெற வேண்டி தீவிர மாக வேலை செய்கின்றனர் பா.ஜ.க.வினர் .இன்று பல்வேறு அறிவிப்பு களை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்திலும், எதிர்க் கட்சிகளையும் மிரட்டியும்  உள்ளார் குஜராத் முதல்வர்.

 

Leave a Reply