ஒவ்வொருவரின் வங்கிகணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, மாறாக ஒவ்வொருவடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடும் அளவிற்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று தான் மோடி கூறினார்.

மோடியின் உரையை திரித்துக் கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், மோடிபேசிய குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்திபடித்த குழந்தைகளிடம் கேட்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply