எண்ணூர் துறை முகத்தை பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று காலையிலேயே துறைமுக பகுதியை பார்வையிட்டார்.

இந்நிலையில் சென்னை தியா கராய நகரில் செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் கமல் ஹாசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். இதே போல் நடிகர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று ஆய்வுமேற்கொண்டால் டெங்குவை தடுத்து விடலாம் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகஅரசு சர்க்கரை விலையை உயர்த்தி யிருப்பது சாதாரண மக்களை பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கூறினார்.
 

Leave a Reply