சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஊழல் பற்றி கமல்கூறியது உண்மை. இதுவரை அதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்தது ஏன்? அவர் சுயநலத்திற்காக அரசியலுக்குவர முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.

Leave a Reply