தமிழகம் போராடியது, கர்னாடகம் கதறியது, சுப்ரீம் கோர்ட் சாடியது, தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்தது, IPL இடம் மாறியது, கருப்பு பலூன் பறந்தது.

ம்ம்ம்ம்.. மோடி வாய் திறக்கவில்லை.

தமிழ் நாட்டில் சில சில்லறை கட்சிகளின் மோடி மீதான வெறுப்பு போராட்டம், கர்னாடகாவில் மோடிக்கு ஓட்டு வாங்கி கொடுத்தது.

சரியான நேரத்திற்கு காத்திருந்தார்.

தேர்தல் முடிந்து சித்தராமையா ராஜினாமா செய்தார், அரசு கவர்னரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஏற்கனவே தயாராக இருந்த காவிரி மேலாண்மை வாரியத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

கர்னாடக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல், பெரிய எதிர்ப்பு தெரிவிக்காமல் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். தமிழக, பாண்டிச்சேரி மாநிலங்கள் கேட்ட சிறு மாறுதல்களையும், மத்திய அரசும் கர்னாடக அரசும் உடனே ஏற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்த்த
கேரள கம்யூனிச அரசின், "ஆறுகள் மாநில உரிமை" என்னும் வாதத்தை கர்னாடக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மத்திய அரசு வக்கீல்கள் ஒன்று சேர்ந்து முறியடித்தனர்.

மத்திய அரசின் திட்டத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டிய அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசும், கர்னாடக அரசும் உடனடியாக ஏற்றது..

இந்த மாற்றத்துடன் நாளை, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரிய திட்டத்தை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது, ஒரே நாளில்!.

கிடைத்த ஒரே நாளில், சாதித்த மோடி..

ஒருவேளை, இந்த சந்தர்ப்பத்தை விட்டிருந்தால், கர்னாடக அரசு மீண்டும் ஏதேனும் காரணம் கூறி காவிரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்திருக்கும்..

ஒரு தமிழனாக இருந்தா, மோடிக்கு நன்றி கூறி ஷேர் பன்னுங்க.

Leave a Reply