காஷ்மீரை காஷ்மீர், லடாக் என இருயூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அக்., 31ம் தேதி இருயூனியன் பிரதேசங்களாக பிரியும் என அரசிதழ் வெளியிடப் பட்டுள்ளது.

 

Comments are closed.