இந்தியா டுடே–ஆக்சிஸ் நிறுவனங்கள் சார்பில் அங்கு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கருத்து கணிப்பில் கூறியிருப் பதாவது:
 
இமாசல பிரதேசத்தில்  மொத்தம்  68 தொகுதிகளில் 43 முதல் 47 இடங்கள் வரை பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்றும்,  காங்கிரசுக்கு 21 முதல் 25 வரையிலான தொகுதிகள் மட்டுமேகிடைக்கும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
 
குஜராத்தில் 182 தொகுதிகளில் 115 முதல் 125 வரை யிலான இடங்களை  பா.ஜனதாவும், 57 முதல் 65 வரையிலான தொகுதிகளை காங்கிரசும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

Leave a Reply