டில்லி சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு : டில்லி சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள். டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.