கிரிக்கெட் சங்க ஊழல்தொடர்பாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே  கடும்மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தொடர்ந்து அவதூறு வழக்கில் சிறைக்குசெல்ல தயாராக இருக்குமாறு பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக. தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா “தனது தோல்விகளை மறைப் பதற்காக டெல்லி அரசியல் அமைப்புக்கு எதிராக பலமுடிவுகளை எடுத்துவருகிறது. இதற்காக டெல்லி முதல்மந்திரியும் கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சிறைக்குசெல்ல தயாராக இருப்பது நல்லது” என்றார்.

Leave a Reply