கேரளாவில் ஆர்எஸ்எஸ். இயக்க தொண்டரான ஆனந்தன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரில் ஆனந்தன் என்ற இளைஞர் மர்மநபர்களால் இன்று படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 26. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கலால் அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசாரில் விசாரணையில் அவர் ஆர்எஸ்எஸ் இயக்க பிரமுகர் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கேரளா மாநில அரசைக்கண்டித்து பாஜகவினர் கடும் தாக்கதலைத்தொடுத்து வருகின்றனர்.

Leave a Reply