அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான தீவிரவாததாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் ," அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான தீவிரவாததாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந் தவர்களுக்காக பிராத்திக்கிறேன்.

கோழைத் தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இது தொடர்பாக தேவையான உதவிகளை அனைத்து செய்துதரப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மற்றும் முதல்வரிடம் பேசியுள்ளேன் . " என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply