இதுவரை யாரும் ஆய்வுசெய்யாத நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்யும் சந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ராக்கெட்மூலம் இன்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தவிண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

‘இது பெருமிதமான தருணம்’ என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் -2 விண்கலம் ஏவப்படுவதை நேரில் இருந்து கண்காணித்தவர் பின்னர் இந்ததிட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார்.

 

Comments are closed.