சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனிக்கும் தேவசம்போர்டை கலைக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தொடர்ந்தவழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து விளக்கமளிக்க கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply