பெண்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையகப்படுத்தி கருத்துகள் பதிவிடும்வாய்ப்பு, பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.
சமூகவலைதள கணக்குகளை விட்டு விடலாம் என யோசிப்பதாக மோடி ட்வீட் செய்ததும், அவர் விலகிசெல்ல உள்ளதாக மக்கள் எண்ணினர்.

இதுகுறித்து மீண்டும் ட்வீட் செய்துள்ள அவர், பெண்கள் தினத்தை முன்னிட்டு, சமூகத்திற்கு ஊக்க மளிக்கும் சாதனைபெண்கள் குறித்து #SheInspireUs என்ற ஹாஷ்டேக்கில் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்படும் பெண்களிடம் தனதுகணக்குகளின் ஃபாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் ஒப்படைக்கபடும் என்றும், அவர்கள் விரும்பியகருத்துகளை பதியலாம் எனவும் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.