உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தில்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்ட  வெங்கைய நாயுடு, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

68 வய தாகும் வெங்கைய நாயுடு வுக்கு நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற் பட்டது. உடனடி யாக அவர் எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு மருத்துவ பரி சோதனை களுக்கு உட்படுத்தப் பட்டார்.

பரி சோதனை யில், அவருக்கு இதய நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்து, ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற் கொள்ளப் பட்டு, அடைப்பு இருக்கும் இடத்தில் ஸ்டென்ட் பொருத்தப் பட்டது.இதை யடுத்து அவரது உடல் நிலை சீரான தால், இன்று பிற் பகலில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  அடுத்த 3 நாட் களுக்கு பூரண ஓய்வு எடுக்கு மாறும், பார்வை யாளர்கள் யாரையும் பார்க்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
 

Leave a Reply