நேற்று வரை சிக்கிம் பார்டரில் நின்று1962 போர் வரலாற்றை இந்தியா மறந்து விடக் கூடாது என்று சவடால் விட்டுக் கொண்டி ருந்த சீன ராணுவம் சிக்கிமில் வந்து குவிந்த இந்திய ராணுவத்தை பார்த்து சுருதி குறைந்து பாகிஸ்தானோடு சேர்ந்து காஷ்மீரின் வழியாக தாக்குவோம் என்று பரிதாப மாக முனங்கியது.

இப்ப என்னடா என்றால் இப்ப என்னடா என்றால். கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆப்பிரிக்க நாடான டிஜிபோட்டியில் ராணுவ தளம் அமைத்து அங்கிருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவை வந்து தாக்கு வா ர்களாம். இதை எதிர்பாராத இந்தியா மி்ரண்டு நிற் குமாம் சீனப்பத்திரிக்கைகள் சீன ராணுவத்தின்
இயலாமையை மறைத்து சீன மக்களை உசுப்பேற்ற கதை சொல்லி வருகின்றன.

முஸ்லிம்கள் 96% வாழும் டிஜிபோட்டிநாடு ஆப்பிரிக கா வுக்கே உள்ள அடையாள மான பஞ்சத்தில் தவ ழும் பரதேசி நாடு .இந்த நாட்டில் சீன ராணுவ தளம் அமைக்க உள்ளதாம்.சீனாவிடம்வாங்கிய கட னை அடைக்க வழியில்லாத டிஜிபோட்டி பநாடு அதை ஈடு செய்வதற்கு பதிலாக சீனாவின் ராணுவ தளத் தை அமைக்க முன் வந்துள்ளது.

சீனர்களின் மூளை மோடியின் அதிரடிகளைக்கண்ட பின் துருப் பிடித்து விட்டதையே அவர்களின் சமீபத் திய செயல்கள் நிரூபித்து வருகின்றது. டிஜிபோட்டி யி ல் உள்ள கேம்ப் லெமோனியரில் தான் அமெரிக் காவின் ஆப்பிரிக்க கமாண்டிங் மையம் உள்ளது.இங்கே ஆயிரக்கணக்கான வீர்ர்களை கொண்ட அமெரிக்காவின் அதிரடிக் கடற்படை தளம்உள்ளது

சரிப்பா..அமெரிக்க கடற்படை தளம் தானே டிஜிபோ ட்டியில் இருக்கிறது இதற்கு ஏன் இந்த அலட்டல்
விடுகிறாய் என்று கேட்கிறீர்களா..அமெரிக்க ராணு வதளம் எங்கெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம்
இந்தியாவின் ராணுவதளம் தான்.அதனால் சீனா இனிமேல் தான் டிஜிபோட்டியில் ராணுவ தளம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இந்தியா ஏற்கனவே அங்கே ராணுவ தளம் வைத்திருக்கிறது.

என்னப்பா ..நேற்று வரை நல்லாத்தானே இருந்தாய் அதற்குள் என்னாகிவிட்டது ? அமெரிக்க ராணுவ
தளத்தை இந்திய ராணுவதளம் என்று உளறுகிறாய் என்று கேட்கிறீர்களா? உளறல் அல்ல உண்மையை
தான் சொல்கிறேன்..

அமெரிக்கா ஒபாமா அதிபராக இருக்கும் பொழுது மோடியின கடுமையான முயற்சியினால் இந்தியா வை தன்னுடைய ராணுவ கூட்டாளியாக அறிவித்தது அறிவித்ததோடு அல்லாமல் இரண்டு முக்கிய ஒப்ப ந்தங்களில் கையெழுத்து போட்டு பத்திரமாக வைத் து கொள்ளுங்கள்.பிற் காலத்தில் உங்களுக்கு இந்த ஓப்பந்தம் தேவைப்படும்.

இனி உங்களுக்கு நல்லகாலம் ஸ்டார்ட் ஆகி விட்டது என்று கூறி்விட்டு அவரின்அதிபர் காலத்தை முடித்து கொண்டு வெள்ளை மாளிகை யை விட்டு நடையை கட்டி விட்டார்.அமெரிக்க அதிபரில் கென்னடிக்கு அடுத்து இந்தி யாவுக்கு நன்மை செய்தது யாரென்று தூக்கத்தில் எழுப்பி என்னைக்கேட்டால் கூட கண் ணை திறக்காமலேயே ஒபாமா என்று சொல்வேன்

அமெரிக்கா இந்தியாவோடு லெமோ (LEMOA-Logistics Exchange Memorandum of Agreement) என்கிற நீர்வழி மற்றும்வான்வழிப் பரிவர்த்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திள்ளது. இந்த ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்றால் அமெரிக்கா வும் இந்தியாவும் பரஸ்பர தங்கள் நாடுகளின் கட்டு ப்பாட்டில் உள்ள விமானப்படை கடற்படை ராணுவ தளங்களை தேவைப்படும் பொழுது ஒருத்தருக்கொ கொருவர் பயன்படுத்தி கொள்ளலாம் என்று சொல் கிறது.

அதாவது இந்தியாவின் ராணுவதளங்களை அமெரி க்க படைகளும் அமெரிக்க ராணுவ தளங்களை இந்தியப்படைகளும் தேவைப்படும் பொழுதுபயன் படுத்தி கொள்ளலாம் என்று இந்த ஒப்பந்தம் சொல்கிறது.சரிப்பா இதனால் இந்தியா வுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா..

அமெரிக்கா இந்திய ராணுவ கேந்திரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் வர வாய்ப்பு கம்மி. ஆனால்அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இந்தியா வுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.ஏனெனில் சீனா வோடுஇந்தியா போர் செய்ய வேண்டிய சூழல் வந் தால்இந்த ஒப்பந்தத்தின் பலனை ஒட்டு மொத்த இந் தியாவே உணர்ந்து கொள்ளும்.

சீனாவின் கிழக்கே உள்ள கிழக்கு சீன கடல் நாடுக ளான ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளும்
அமெரிக்கா வின் ராணுவ கூட்டாளிகள் தான். இங் கெல்லாம் அமெரிக்கா தன்னுடைய ராணுவ தளங்க ளை வைத்துள்ளது. எதற்கு தெரியுமா? என்றைக் காவது சீனாவோடு சண்டை வந்தால் பக்கத்தில்
உள்ள இந்த நாடுகளில் இருந்து போட்டு தாக்கலாம் என்றுஅமெரிக்க ராணுவம் இங்கே நிலை கொண்டு ள்ளது

அது மட்டுமல்லாமல் தென் சீனக்கடல் நாடான பிலிப் பைன்ஸ் நாட்டில் அமெரிக்க கடற்படை தளம். உள் ளது. இந்த நாடும் அமெரிக்காவின் ராணுவக்கூட்டாளி தான்.இந்த நாடெல்லாம் சீனாவுக்கு பயந்து அமெரிக்க ராணுவத் திற்கு அவர்கள் நாடுகளில் தங்கவைத்து சோறு போட்டு வளர்ந்து வருகிறார்கள்.

இந்த லிஸ்டில் வியட்னாம் ஏன் சேரவில்லை என்றா ல் வியட்நாம் நாடு அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்டு
நாடு.அதனால் தான் சீனா போன்ற இன்னொரு கம்யூனிச நாட்டோடு உள்ள பஞ்சாயத்தை தீர்த்துகொள்ள அமெரிக்கா வோடு ஒட்ட சித்தாந்தம் இடம் கொடுக்காது

அதனால் தான் வியட்நாம் தென் சீனக் கடலில் சீனாவை காலி செய்ய இந்தியாவிற்கு இடம் கொடு த்து பசிபிக் பிராந்தியத்தில. வளர்த்து வருகிறது பதிலுக்கு இந்தியாவும் வியட்னாமை ஒரு டைம்பா மாக்கி சீனாவின் காலடியில் வைத்துள்ளது.

எப்படி ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் நாடுகள சீனாவுக்கு பயந்து அமெரிக்காவின் ராணு வ கூட்டாளியாக மாறினார்களோ அதே சீனாவுக்கு பயந்து தான் இந்தியாவும் அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக இந்தியா மாறியுள்ளதால் சீனாவோடு இந்தியா போர் புரிய நேர்ந்தால் ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் இந்தியாவின் ராணுவத் தளங்களாக மாறும் ்

இங்கிருந்து இந்தியா சீனாவை தாக்கினால் உண்டா கும் எதிர் விளைவுகளால் ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் நாடுகள் சீனாவோடு போருக்கு தயாராகும் .மேலும் சீனாவின் தாக்குதலால். அமெரி க்க ராணுவ தளங்கள் பாதிக்கப்படும் பொழுது அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக போரில் குதிக்கு ம் .ஆக சீனா இந்தியாவுடன் போருக்கு வந்தால் அதை சுற்றி இருக்கும் நாடுகளை எல்லாம் சீனாவு க்கு எதிராக இந்தி யா போரில் இறக்கி விட்டு விடும்

பார்த்தீர்களா ஒபாமாவின் ஒற்றை கையெழுத்து க்கு உள்ள வேல்யூவை.சீனாக்காரனுக்கு லேட்டாகத்
தான் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது ்தெரிந்து இருக் கும் போல.அதனால் தான இப்பொழுது ரூட் மாறி கிழக்கு வாஸ்து சரியில்லை என்று கூறி மேற்கில் உளள டிஜிபோட்டியில் ராணுவ தளம் அமைத்து அரபிக்கடல் வழியாக இந்தியாவை தாக்க வருவார் களாம்.இந்தியா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமாம்.

சீனாக்காரன் அரபிக் கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதியை தாக்கினால் என்ன செய்யலாம்
என்று ஆரம்பத்திலேயே யோசித்த மோடி ஈரான் நாட்டி ல் உள்ள சாபாஹர் துறை முகத்தை அதன் அதிபர்ஹசன் ரவ்ஹானி யிடம் இந்த துறைமுகம் கொஞ்சநாள் எங்க கஸ்ட்டடியில் இருக்கட்டும் என்று அவரே யே நேரில் ஈரான் போய் குத்தகைக்கு எடுத்து வைத்து இருக்கிறார்.

இந்த சாபாஹர் துறைமுகம் மும்பையில் இருந்து 900 நாட்டிகல் மைல் தொலைவில் அரபிக்கடலில் உள்ள து.ஆனால் சீனா ராணுவ தளம் அமைக்க உள்ள டிஜி போட்டி மும்பை யில் இருந்து 1900 நாட்டிகல் மைல் தொலைவில் இருக்கிறது.

எபபடி இருந்தாலும் டிஜிபோட்டியில் இருந்து ஆடன் ஸ் வளைகுடா வை தாண்டி சீனக் கப்பல்கள் அரபிக் கடல் வழியாக இந்தியாவை தாக்க நினைத்தால் இதற்காக வே ஈரானில் சாபாஹர் துறைமுக த்தை குத்தகை
எடுத்து வைத்திருக்கும் இந்தியா சும்மாவா இருக் கும்.?

அடேய் சீன அப்ரன்டீஸ்களா..நீங்க இந்தியாவுக்கு பயந்து கண்டம்விட்டு கண்டம் தாண்டி ராணுவ தளம்
அமைக்கிற டிஜிபோட்டியில் கூட எங்களுக்கு கடற் படை தளம் இருக்கிறது. அதாங்க.இனி அமெரிக்க ராணுவ தளங்கள் நம்மது மாதிரிதான். அதனால் சீனா ராணுவ தளம் ஆரம்பிக்கிற இடத்திலேயே அதை அழிக்கிற ஆற்றல். இந்தியா வுக்கு உண்டு என்கிறேன்.

நன்றி; விஜெயகுமார் அருணகிரி

Tags:

Leave a Reply