மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகப் பத்திரிகை செய்தி.

இன்று (20/09/2018) டெல்லியில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களை மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டி வலியுறுத்தினார்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply