சுவிஸ் வங்கிகளில் மீண்டும் இந்தியர்களின் பணம் குவிய துவங்கி விட்டது.. மோடியின் கருப்பு பண நடவடிக்கைகள் ஏமாற்று வேலை.. ஹே ஹே என்று பெருச்சாளிகள், மன்னிக்கவும் போராளிகள் ஆர்ப்பரிப்பதை காணமுடிகிறது…

ஆனால் பாவம், இவங்களுக்கு இந்த மீடியா எவ்வளவு வந்திருக்கிறது என்பதை மட்டும் சொல்லி இருக்கிறதே தவிர, கடந்த ஆண்டுகளில் எவ்வளவு இருந்தது, இப்பொழுது இவையனைத்தும் கருப்பு பணமாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் சொல்லவிரும்பவில்லை.. முதலில் கடந்த ஆண்டுகளில் எவ்வளவு பணம் இந்தியர்களால் டெபாசிட் செய்யப்பட்டது என்பதை பார்க்கலாம்

2006 : 41400 Crore
2007 : 27500 Crore
2008 : 15400 Crore
2009 : 12600 Crore
2010 : 12450 Crore
2011 : 14000 Crore
2012 : 9000 Crore
2013 : 14000 Crore
2014 : 12615 Crore
2015 : 8135 Crore
2016 : 4500 Crore
2017 : 7000 Crore

கடந்த சில ஆண்டுகளில் இது வெகுவாக குறைந்திருப்பதை பார்க்கிறோம்.. இப்பொழுது கடந்த ஆண்டுகளில் மொத்தம் செய்யப்பட டெபாசிட்டுகளில் இந்தியர்களின் பங்கு எவ்வளவு என்று பார்க்கலாம்

2006 6.46 %
2013 2.03 %
2016 0.68 %
2017 1 .02 %

இதுவும் படிப்படியாக குறைந்து வருகிறது.. கடந்த ஆண்டை விட .3 % , ஆனால் அதெல்லாம் கருப்பு பணமாக இருக்க அவசியமில்லை ஏனென்றால், மோடி அரசு ஏற்கனவே Swiss அரசாங்கம் உட்பட 100 க்கும் மேற்பட்ட அரசாங்கங்களுடன், அந்த நாடுகளில் டெபாசிட் செய்யும் இந்தியர்களின் விவரத்தை இந்திய அரசுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருக்கிறது (Automatic information exchange agreement ) .. அதின் அடிப்படையில் 2019 ஆண்டு முதல் swiss வாங்கி இந்த தகவல்களை இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ள சம்மதித்து கைய்யெழுத்திட்டு விட்டது.. இது உலகறிந்த விஷயம், டெபாசிட் செய்தவர்களுக்கும் தெரியும்.. தெரிந்த டெபாசிட் செய்து மாட்டிக்கொள்ள, எல்லோரும் முட்டாள்களா?

அறிவை கொஞ்சம் பயன்படுத்தினால் புரியும்.. இது ஒரு அரசியல் ஆதாயம் தேடும் குற்றச்சாட்டு என்பது.

ஜெய்ய்ஸ்ரீ ராஜன்

Leave a Reply