மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று(ஆக.,13) இரங்கல் கூட்டம் நடந்தது. டில்லி நேருவிளையாட்டு அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ செயல்தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மறைந்த சுஷ்மாவுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments are closed.