டில்லியில் வரும் டிசம்பரில் நடக்க உள்ள சூரியமின்சக்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், ஐ.நா. பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில்சர்வதேச சூரியமின்சக்தி மாநாடு டில்லியில்நடக்கிறது. சூரிய மின்சக்தியை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர், ஐ.நா.பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply