செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது மீண்டும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர் முஸ்லிம்கள்…அனைத்து இந்துக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்து ஒருவரின் வீட்டில் ஓட்டை உடைத்து பெட்ரோல்குண்டு வீசியதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீ பிடித்து கருதியது…

மொட்டை மாடியில் இருந்து முஸ்லிம்கள் கற்களை, செங்கல்லை வீசி தாக்குதல். ஊர்வலத்தில் பின்புறம் பெட்ரோல்குண்டு வீச்சு…

மேலூரில் அம்மன் கோயில் இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர்…

இந்த வன்முறையை அடுத்து இந்துப்பெண்கள் பெருமளவில் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள், ஓட்டை உடைத்து பெட்ரோல்குண்டு வீசியவர்கள், அம்மன் கோயிலை இடித்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்…

இந்துக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினாலும், துப்பாக்கி சூடு நடத்தினாலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் வரை கலைந்து செல்ல முடியாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்…

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்,வன்முறையில் ஈடுபடுவார்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்….

 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் எந்த ஒருஇடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை….

செங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்திஉள்ளனர்….

இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து தமிழக திராவிட கட்சிகள் ஒருகண்டனம் கூட தெரிவிக்கவில்லை….ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து சமுதாயத்தைச சேர்ந்தவர்கள் என்பதை தவிர வேறுஎதுவும் இல்லை…

அம்மன் கோயில் இடித்து தரைமட்டமானது குறித்தும் இந்த திராவிடகட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை…

இந்துக்களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதை உணருங்கள்…
இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படமுடியாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தராமல் இருப்பதே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்…

Leave a Reply