விஜய் நடிப்பில் தீபாவளி தினத் தன்று வெளி யானது மெர்சல். இப் படத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல கருத்து க்கள் உள்ளன. இதனால் பிஜேபி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சி களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நடிகர் எஸ் சேகர் மெர்சல் படத்தை பற்றி தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.மெர்சலில் சொல்லப் படும் சிங்கப்பூரில் மருத்துவ வசதி இலவசம் (பொய்) நம் ஊர்ல சாராயத்து க்கு GST கிடையாது (பொய்) (58%) இதை RO மதிஅழகன் தவறான கருத்து என கருத வில்லையா.என்று சென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply