காங்கிரஸ் விரைவில் பொய்களை அவிழ்த்துவிட துவங்கும். அவைகள் எங்களின் எதிர்கால போராட்டங்களை எளிதாக்கிவிடும். ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே. மக்களின் முடிவு எதுவாக இருப்பினும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் வெற்றி களில் குளிர்காயவும் இல்லை. தோல்விக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மேல் பழி போடவும் இல்லை. இப்போது வெற்றிபெற்று விட்டதால் மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டாடு கிறார்கள். இல்லை என்றால் பழிபோட்டிருப்பார்கள்.

நான் பஜ்ரங்க பலிஜாதியை பற்றி தவறாக ஒன்றும் சொல்ல வில்லை. அனுமான் ஆன்மிகத்தில், பக்தியில் சிறந்தவர் என்றும், பக்தி அனைத்துஜாதி மக்களுக்கும் பொதுவானது என்றும்தான் கூறினேன். காங்கிரஸ்., வஞ்சகம், சதி, ஏமாற்று வேலைகள் செய்தும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. அவைகள் விரைவில் வெளிவரும்

யோகி ஆதித்யநாத்
உபி முதல்வர்

Leave a Reply