ஆந்திராவுல ராமராவ் முதல் அமைச்சர் அசுர பலத்துடன் ஆண்டார்….இந்திராகாந்திக்கும் அவருக்கும் ஆகாது அவரை ஒண்ணூம் பண்ண முடியவில்லை..பாஸ்கர ராவ்ன்னு ஒருத்தரை பிடிச்சு அவரை கட்சியை விட்ட் வெளீய வர வெச்சு அவரும் எனக்கு எகபட்ட எம் எல் ஏக்கள் ஆதரவுன்னு கிளம்பினாரு…….

உடனே ராமராவ் அரசு டிஸ்மிஸ் …பாஸ்கர ராவ் ஆந்திர முதல்வருன்னு மத்தியில் அறிவிப்பு வந்தது..ஆந்திர மக்கள் கொதித்து எழுந்தாங்க….பயங்கர வன்முறை ஆந்திராவே பத்தி எரிந்தது ..டெல்லியில் நிருபருங்க இந்திராவிடம் ஆந்திராவில் ராமராவ் அரசு டிஸ்மிஸ் ஆகி பயங்கர வன்முறை நடக்கின்றதே என்று?…………

இந்திரா பாரத பிரதமர் பதில் அளித்தார்….என்ன ஆந்திராவில் ராமராவ் டிஸ்மிஸ் செய்யபட்டாரா? எனக்கு தெரியவே தெரியாதேன்னு……அந்த ராமராவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய சொல்லி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ததே இந்திராகாந்திதான் ஆனால் மானில முதல்வரு நீக்கபட்டது எனக்கு தெரியாதுன்னு சொன்னார்……………….

இந்த காங்கிரஸ் காரனுங்கதான் இப்பொ கர்னாடாகாவில் ஜன நாயக படுகொலைன்னு புலம்புறானுங்க…அப்பறம் ஆந்திர சட்டச பை கூடி ராமராவ் தான் எங்க தலைவருன்னு பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினருங்க வாக்கு அளீத்து மீண்டும் ராமராவ் முதல்வர் ஆனது தனி கதை.

Leave a Reply