தமிழகத்தின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிவழங்க புதியசட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் தந்துதுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிவழங்க புதியசட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சர வையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த புதிய சட்டமசோதா மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply