ஜிஎஸ்டி ஜுலை ஒன்றுமுதல் இந்தியா முழுவதும் நடைமுறையாகிறது. இந்த வரி விதிப்பால் எந்தப்பொருள் என்ன விலைக்கு விற்கும், என்கிற குழப்பம் பலத்தரப்பிலும் உள்ளது.

 அதனால் அமிதாப்பச்சனை களமிறக்கியிருக்கிறது மத்திய  அரசு.

ஜிஎஸ்டி குறித்து விளக்கும் மத்திய அரசின் 20 விநாடி விளம்பரப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். தொலைக் காட்சி மூலம் உங்கள் வீட்டுக்கே வந்து அமிதாப் விளக்கம் தரஉள்ளார்.

Leave a Reply