ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதில், ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்; அதேசமயம், தேவைப்படும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக உள்ளேன்.

என்ன விலை கொடுத்தாலும், சீர்திருத்த நடவடிக் கைகளை கைவிடமாட்டேன்.ஜிஎஸ்டி.,யை, ஒரு போதும் வாபஸ்பெற மாட்டேன்; அதில், தேவைப்படும்

சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக உள்ளேன். காங்கிரஸ் கட்சியினர், சீர்திருத்தங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தவிஷயத்தில், மக்களை தவறாக வழிநடத்த, காங்., திட்டமிடுகிறது.

Tags:

Leave a Reply