சென்னை, பழைய வண்ணாரப் பேட்டை, வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்தவர், டாக்டர் ஜெயச்சந்திரன். இவர், அந்தபகுதியில் ரூ.5 கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் உடல்நலக்குறைவால், டிச.,19 காலை உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை டாக்டர் ஜெயச்சந்திரன் ஒருகதாநாயகன். தனது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ்ந்தவர் எனக் கூறியுள்ளார்

Leave a Reply