கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருப்பதை வெளிப் படுத்தும் விதமாக மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச், மெழுவர்த்தி ஏற்றி ஒளிரவிட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து இரவு 9 மணிக்கு, நாடு முழுவதும் பல இடங்களில் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்த பொதுமக்கள், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி உள்ளிட்டவை மூலம், ஒளி ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி தனது டெல்லி இல்லத்தில் விளக்கேற்றினார்

Comments are closed.