டோக்லாம் பிரச்சனை ஆரம்பித்து இரண்டு மாத மாகி விட்டது.மோடியின் எதிரிகள் ஆஹா சிக்கிட் டார்டா மோடி..எப்படியும் சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் அதில் இந்தியா தோற்கும்பொழுது மோடியின் இமேஜ் அடி வாங்கி அவரின் அரசியல் ஆட்டம் கண்டு விடும் என்று சீனப்படைகளை எதிர் பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால் அந்தோ பரிதாபம் .மோடியின் ராஜதந்திரத் தின் முன் வல்லரசு சீனாவே தடுமாறி நிற்கும் பொழுது உள்ளூர் எதிரிகள் என்ன செய்ய முடியும்? விட்டத்தை பார்த்துக்கொண்டே இன்னும் 10 வரு ஷத்திற்கு இருக்க வேண்டி யது தான். இன்றை க்கு ஆஜ்தக் இந்தியா டுடே கருத்துக்கணிப்பை பார்த் தால் தெரியும் அடுத்து வரும் 2019 தேர்தலி லும் பிஜேபி 300 தொகுதிகளை கைபற்றும் என்று சொல் லிக்கொண்டு இருக்கிறது.
.
போகட்டும்..நாம விஷயத்துக்கு வருவோம்..நிறைய பேருக்கு பூடான் எல்லையில் உள்ள டோக்லாமில்
சீன ராணுவம் நுழைந்து ரோடு போட்டால் என்ன வீடு கட்டினால் நமக்கென்ன என்று இருக்க வேண்டி யது தானே எதற்காக இப்படி போர் பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தோன்றலாம்.. அவர் களுக்காகத் தான் இந்த பதிவு.

இன்றைக்கும் இந்தியாவை நம்பியே வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கும் ஒரே நாடு பூடான் தான். இன் னொரு நாடாக நேபாளம் இருந்தது.அதை காங்கிர ஸ் ஆட்சி யில் சீனா தட்டி பறித்துவிட்டது. பூடானை யும் சீனா மெல்ல மெல்ல வழிக்கு கொண்டு வருகிறது.பூடானும் சீனாவின் வலையில் விழுந்து கொண் டிருக்கிறது..

இதற்கு செக் வைக்கவே மோடி டோக்லாம் விஷய த்தை பெரிதாக்கி விட்டார்.இப்பொழுது பாருங்கள் வல்லரசு நாடான சீனாவையே இந்தியா வழி மறித் து வந்து பார் என்று கூறிவிட்டதால் ஆசிய பிராந்திய த்தில் உள்ள சின்ன நாடுகள் இந்தியாவை ஏளனமாக பார்த்த காலம் போய் பயம் கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பிக் கும்.இது தான் இந்தியா எதிர்பார்த் தது..

ஆக டோக்லாம் பிரச்சனை மூலம் இந்தியா தன்னை விட பெரிய நாடான சீனாவுக்கு பாத்து நடந்துக்கப்பா
என்கிற மெஸேஜூம் குட்டி நாடுகளுக்கு இந்தியாவு க்கு எதிராக செயல் பட ஆரம்பித்தால் பிச்சு புடுவோ ம்ன் என்கிற மிரட்டலையும் கொடுத்து விட்டது. கு றிப்பா பூடானை பாதை மாற நினைத்தால் பிச்சு புடு வோம் என்று மிரட்டி வைத்துள்ளது..

பின்னே என்னங்க ஒரு அக்ரிமெண்டில்கையெழுத்து போட்டு விட்டு திடீரென்று இப்ப முடியாது பிறகு
பார்க்கலாம் என்று இந்தியாவிடம் கடன் வாங்கி காலம் தள்ளிக்கொண்டு இருக்கும் பூடான் சொன்னா ல் நமக்கு கோபம் வருமா வராதா? மோடிக்கு வந்த து.அதனால் தான் இந்த டோக்லாம் பிரச்சனை.

அப்படி என்ன அக்ரிமெண்டை பூடான் தட்டிவிட்டது என்று கேட்கிறீர்களா? பிபிஐஎன் எம்விஏ என்கிற
அக்ரிமெண்டை த்தான் Bangladesh, Bhutan, India, Nepal motor vehicles agreement (BBIN MVA) கையெழுத்து போ ட்டு விட்டு கடைசியில் மேல் சபையில் தீர்மானம் நிறை வேறவில்லை என்று ஜகா வாங்கி விட்டது.

இந்த பிபிஐஎன் எம்விஏ என்கிற மோட்டார் வாகன அக்ரிமென்ட் பங்காளதேஷ் பூடான் இந்தியா நேபா ளம் ஆகிய நான்கு நாடுகளுக்கும் இடையில் சரக்கு வாகன போக்குவரத்துகளை விரைவு படுத்த மோடி கொண்டு வந்த சூப்பர் திட்டம்..பூடான் தலைநகர் திம்புவில் வைத்து தான் இந்த திட்டத்தில் 4 நாட்டு போக்குவரத்து அமைச் சர்களும் கையெழுத்து இட்டு இருந்தார்கள்.

பங்காளதேசம் நாடாளுமன்றம் ஏன் நேபாள நாடாளு மன்றம் கூட இந்த திட்டத்திற்கு ஒகே சொல்லி விட் டது ஆனால் பூடான் நாட்டின் மேல் சபை இந்த அக்ரி மென்டிற்கு தடா போட்டு விட்டது.இதற்கு முக்கிய காரணம் ஜிக்மே தின்லே என்கிற ஒரு பிரகஸ்பதி இவர் பூடானின் முன்னாள் பிரதமர்.இவர் தான் பூடா னுக்கும் இந்தியா வுக்கும் இடையே உள்ள உறவுக்கு வெடி வைத்துக்கொண்டு இருக்கிறார்.
.
இவர் சீனாவின் ஏஜெண்டு.போதாக்குறைக்கு இவர் தான் இப்பொழுது பூடான் நாட்டின் எதிர்க்கட்சித் த லைவராக இருக்கிறார்.இந்தாளு பிரதமராக இருந்த பொழுது 2012 ம் ஆண்டில் சீன அதிபரை இந்தியாவு க்கு தெரியா மல் போய் பார்த்தாராம்.அதனால் மன் மோகன்சிங்குக்கு கோபம் வர பூடானுக்கு அளித்து வந்த மானியங்களை ரத்து செய்து விட் டார்.இங்க பார்டாமன்மோகன் சிங்குக்கும் கோபம் வந்துச்சுன் னா இந்த ஜிக்மே தின்லே எப்பேர்ப்பட்ட ஆளாக இருப்பார் பாருங்கள்.

இந்தியா மானியத்தை ரத்து செய்ததால் பூடானில் விலைவாசி திடீரென்று உயர அந்த நேரம் பார்த்து
பூடானில் தேர்தலும் வர மக்கள் கோபத்தில் ஜிக்மே தின்லேவை படு தோல்வியடைய வைத்து விட்டார் கள் தன் தோல்விக்கு காரணமான இந்தியா மீது கோ பத்தில் இருக்கும் ஜிக்மே தின்லே சமயம் பார்த்து BBIN MVA அக்ரிமெண்டை நிறை வேறாமல் செய்து விட்டார்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா படி அளந்து கொண்டிருக்கும் ஒரே நாடு பூடான் தான். பூடானில் ரோடு போட்டுக்கொடுத்தது இந்தியாதான் மின்சாரவசதி செய்து கொடுத்தது இந்தியாதான். கல் வி சுகாதா ரம் தொலைபேசி ராணுவ பயிற்சிஎன்று அனைத்தையும் செய்து கொடுத்து கூடவே பணத் தை யும் கொடுத்து சந்தோசமா இருங்கப்பா என்று பூடான் நாட்டை இந்தியா ஏன் தாங்கிக்கொண்டு இருக்கிறது தெரியுமா?

ஹா .கேள்விப்பட்டதுண்டா?இன்றைக்கு சீன ராணு வம் ஆப்பிரிக்க நாடான டிஜிபோட்டியில் தான் முதல் வெளி நாட்டு ராணுவ தளம் அமைக்க உள்ள தாக செய்திகள் வருகின் றது.ஆனால் இந்தியா அதி கார பூர்வமாக இரண்டு வெளிநாடுகளில் ராணுவ தளங்களை வைத்துள்ளது.

ஒன்று பூடான் இன்னொன்று தஜிகிஸ்தான் .பூடானி ல் ஹா பள்ளத்தாக்கில் ஐஎம்டிஆர்ஏடி IMTRAT – அ தாவது indian military training team என்று இந்திய ராணு வத்தின் ஒரு பிரிவு உள்ளது.இது தான் பூடானின் RPA என்கிற ராயல் பூடான் ஆர்மிக்கு டிரைனிங் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

நம்முடைய ராணுவ வீரர்கள் பூடான் ராணுவ வீரர்க ளுக்கு போர் பயிற்சி கொடுத்துக்கொண்டு கூடவே மலைப்பா தைகளில் ரோடு போடுகிறேன் என்று கூறிக்கொண்டு பூடானிலே யே செட்டிலாகி விட்டா ர்கள் சீனாவோடு போர் வந்தால் தான் அவர்களு க்கு வேலை அதுவரை ஹாவில் ஹாயாக இருக்கிறார் கள்.

இன்னொன்று வெளிநாட்டு ராணுவ தளம் தஜிகிஸ் தானில் உள்ள பார்கோர் விமான தளம்.இங்கும் நம் மு டைய விமானங்கள் எப்பொழுது வேண்டுமானா லும் ஆப்கானிஸ்தான் வழியே புகுந்து பாகிஸ்தா னை தாக்க தயார் நிலையில் இருக்கின்றது. சந்தோ சமானவிஷயம் என்ன தெரியுமா? இந்த பார்கோர் விமான தளத்தை 2003 ல் உருவாக்கியது நம்முடை ய பிஜேபிஅரசு தான்

இப்பொழுது பிரச்சனையில் இருக்கும் டோக்லாம் பகுதியும் பூடானில் இந்திய ராணுவ கேந்திரம் இருக் கும் ஹா பள்ளத்தாக்கு பகுதி க்கும் உள்ள தொலைவு வெறு ம் 40 கிலோமீட்டர் மட்டுமே..இதனால் தான் இந்தியா சீன ராணுவத்தை உள்ளே விடாமல் தடுத் துக்கொண்டு இருக்கிறார்களே தவிர போரை வம்பு க்கு இழுப்பதற்கு அல்ல.

பூடான் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் தா ன் அங்குள்ள இந்திய ராணுவ தளம் பத்திரமாக இரு க்கும் என்பதால் தான் இந்திய ராணுவம் சீன ராணு வத்தை டோக்லாமை தாண்டவிடாமல் தடுத்து நிறு த்தி பூடானை அடை காத்து வருகிறது.இனி பூடானு ம் சீனா பக்கம் போக முடியாத படி உலக நாடுகளுக் கு தெரியும் படி இந்தியாவின் அடிமை நாடாக காட்டி விட்டார் மோடி.

ஆக டோக்லாம் என்கிற ஒரு பிரச்சனையை முன் வைத்து ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவை பவர் புல் நாடாக மாற்றியதோடு சீனாவை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா பின்னால் திரள வைத்த மோடி ஒரு மாபெரும் ராஜ தந்திரிதான்.

Leave a Reply