தபால்தலை சேகரிப்பில் சிறந்துவிளங்கும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ‛தீனதயாள் ஸ்பார்ஸ் யோஜனா' திட்டத்தின்படி, தேர்வுசெய்யப்படும் பள்ளி மாணவர்களுக்கு, ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட முடிவுசெய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தபால் தலை தொடர்பான திட்டப்பணி மதிப்பீடு மற்றும் வினாடி-வினாவில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

Leave a Reply