தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணைதேவை.

கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட உண்மையான பணம் எவ்வளவு என்பதை கூறவேண்டும். டாஸ்மா கடையில், டோக்கன் மூலம் பணம்விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக அடுத்த மாதம் 4ம்தேதி அமித்ஷா தமிழகம் வர உள்ளார். அடுத்தமாதம் 6 மற்றும் 8 ம் தேதியில் தமிழகத்தில் பிரதமர் பிரசாரம் செய்ய உள்ளார். விருகம்பாக்கம்தொகுதியில் வரும் 27 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் எனக்கூறினார்.

Leave a Reply