தமிழகத்தில் பாஜக கூட்டணிகுறித்து பிரதமர் மோடியும் உயர்மட்ட தலைவர்களும் முடிவெடுப்பார்கள் என மதுரையில் முரளிதர் ராவ் பேட்டி அளித்துள்ளார். பாஜக-அதிமுக கூட்டணி அமையவேண்டும் என ராமதாஸ் அத்வாலே கூறியது அவரது சொந்தகருத்து என அவர் தெரிவித்தார். மேலும் மோடியின் தமிழகவருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று முரளிதர்ராவ் கூறியுள்ளார்

Leave a Reply