தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு சிறிதளவும் இல்லை என தமிழகதலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: காவிரில் தமிழக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் பா.ஜ., முனைப்பாக உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்குகிடையாது. காவிரி மேலாண்மை அமைய வேண்டும். அது பா.ஜ.,வால் மட்டுமே முடியும். நெடுநாளைய பிரச்னையை உடனே தீர்ப்பதில் சிலசிக்கல்கள் உள்ளன என கூறினார்.

Leave a Reply