தமிழ் மீது அளவற்ற காதலால்தான் இவர் *”ஸ்டாலின”* என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்…

தமிழ் மீது அளவற்ற காதலால்தான் இவர் மகன் தன் பட நிறுவனத்துக்கு *”ரெட் ஜயண்ட்”* என்று பெயர் வைத்திருக்கிறார்.

தன் சகோதரன் மகன் நடத்தும் படநிறுவன பெயர் *”கிளவுட் நைன்”* என்று வைத்திருக்கிறார்கள்

தமிழ்மீது அளவற்ற காதலால்தான் மாறன் சகோதர்கள் தங்கள் டி வி க்கு *”சன் டிவி”* என்று பெயர் வைத்திருக்கிறார்கள்…

தமிழ் மீது அளவற்ற காதலால் இவர் மகள் நடத்தும் பள்ளிக்கு பெயர் *”சன் ஷைன்”.*

தமிழ்மீது அளவற்ற காதலால்தான் அந்தப் பள்ளியில் *ஹிந்தி கட்டாயப் பாடமாக இருக்கிறது.*

தமிழ் மீது அளவற்ற காதல் இருப்பதால் தான் அந்தப் பள்ளி மாணவர்கள் பள்ளியில் *தமிழில் பேசினால் 500/ ரூபாய் அபராதம்* விதிக்கப்படுகிறது.

தமிழ் மீது அளவற்ற காதல் கொண்டுள்ள ஸ்டாலினுக்கு தமிழ் இலக்கணம் வருமா?

‘த’ என்ற எழுத்துக்கு எத்தனை மாத்திரை என்று சொல்வாரா?

‘த்’ என்ற எழுத்திற்கு எத்தனை மாத்திரை? என்று சொல்வாரா?

‘தமிழ் மேல் காதல்’ என்ற அரத பழசான பொய்யை இன்னும் பொய் பேசி திரிந்து கொண்டிருக்கிறார்.

தமிழுக்கு உயிர் கொடுத்த *உ. வே. சாமினாத ஐயர்,*

தமிழே உயிர் என்று வாழ்ந்த சாகித்ய அகாடாமி பரிசுபெற்ற *கி.வா, ஜகன்னாதன்* 134 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர்,

மற்றும் தமிழை முழுமையாக வாழ வைத்த *ஆழ்வார்கள், நாயன்மார்கள்* அலங்கரித்த இந்து மதத்தை இவரது தந்தை கருணாநிதி திருடர்கள் மதம் என்றார்.

தமிழ் மேல் உள்ள காதலால் திமுகவானது *’எழுஞாயிறு’* என பெயர் வைக்காமல் சமஸ்கிருத பெயரான *’உதயசூரியன்’* என வைத்தது ஏன்?

இவருக்கும் இவர் தந்தைக்கும் தமிழ் மீது காதல் இருக்காது? வேறெங்காவது இருக்கும்.

மாறனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தற்கு இவர் சொன்ன காரணம் *”அவருக்கு ஹிந்தி தெரியும்”*

மொத்ததில் இவர்கள் குடும்பத்தார் இது வரை வளர்த்தது…

தமிழ் மொழியை அல்ல…
கனிமொழியை மட்டுமே.

இவர்கள் இது வரை
*திருட்டு திராவிடம்* பேசி…

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை அழித்தது தான் வரலாறு.

இனியும் நாம் இந்த திராவிட நயவஞ்சகர்களின் வலையில் வீழ்ந்து விட கூடாது.

*வாழ்க தமிழ்…!
*வளர்க பாரதம்…!

*ஜெய் ஹிந்த்…!

Comments are closed.