சமூகவலைத் தளத்தில் பெண்களை பற்றி எழுதிவிட்டு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜகத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். எஸ். வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம் என்று கூறிய தமிழிசை, தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் தவறான கருத்தை பரப்பக்கூடாது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Reply