விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசியதலைவர் எச்.ராஜா, தாய்மதத்தை யார் துன்புறுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கருத்துகூற விரும்பவில்லை. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply