60 ஆண்டுகளாக காவேரியில் தண்ணீர் தராத காங்கிரசிற்கு கோ பேக் இல்லை…!

மீத்தேன் கொண்டு வந்த காங்கிரஸ் திமுகவிற்கு கோ பேக் இல்லை..!

காளைகளை காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டை தடை செய்த காங்கிரஸ் திமுக விற்கு கோ பேக் இல்லை…!

இலங்கையில் ஒன்னறை லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் திமுகவிற்கு கோ பேக் இல்லை…!

நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொள்ளப்பட காரணமான திமுக காங்கிரசிற்கு கோ பேக் இல்லை…!

குளம் குட்டை நீர்தேக்கம் கிணறு ஆறு நீரோடை என அனைத்தையும் பிளாட் போட்டு வித்த திமுக அதிமுகவுக்கு கோ பேக் இல்லை….!

மணலை சுரண்டி ஆறுகள் அனைத்தையும் நிர்மூலமாக்க காரணமான கருணாநிதி ஜெயலலிதாவிற்கு எதிர்ப்பில்லை…!

அணைகள் நீர்தேக்கங்கள் கட்டாமல் வீதிகள் தோறும் சாராயகடைகளை திறந்துவிட்டு இலவசங்களை கொடுத்து விவசாயிகளின் வயிற்றலடித்த காங்கிஸ் திமுக அதிமுகவிற்கு கோபேக் இல்லை..!

காவேரியில் மன்னிக்க முடியாத 7 துரோகங்களை செய்த திமுகவிற்கு
கோ பேக் இல்லை..!

இதை அனைத்தையும் தடுத்து நிறுத்தி தற்போது காவேரி பிரச்சனையையும் தீர்க்க இருக்கிற மோடிக்கு Go back …!

தப்பு இருந்தா சொல்லுங்க மக்களே!


நன்றி; சிவப்புகள்

Leave a Reply