திரைப்பட கலைஞர்களுக்கு பாஜக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை செளந்தர ராஜன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கருத்தரங்கில் பேசியவர், ஜிஎஸ்டி விவகாரத்தில் திரைப்பட கலைஞர்களின் நலன்காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கேரிக்கைகள் பரிசீலிக்கப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.    

Leave a Reply